பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

முசிறியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

முசிறியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 மே 2018, 10:27 pm

DIN

முசிறியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் டி. ரத்தினவேல் தலைமை வகித்தார். பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் மருதராஜா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதைதொடர்ந்து, கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் பங்கேற்காதது, பொறுப்பு இல்லாதவரைக் கொண்டு கட்சியை வளர்க்க நினைப்பது தொடர்பாக கட்சியினர் கூச்சலிட்டனர். முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் நெடுமாறன், ரவிச்சந்திரன், முன்னாள் பேருராட்சித் தலைவர் யோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.