திருச்சி மாவட்டம், அபினிமங்கலத்தில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றது.
அபினிமங்கலத்தில் உள்ள நேரு நினைவு கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு புல முதல்வர் முனைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். கல்விப் பணியில் தொடர்ந்து செய்து வரும் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்வி நிறுவனங்களின் தலைவர் பொன்.பாலசுப்பிரமணியன் பாராட்டப்பட்டார். முன்னதாக, பட்டிமன்றம், கவியரங்கம், இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவ, மாணவியர், கிராம மக்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







