திருச்சி டயர் குடோனில் தீ விபத்து

இந்த குடோனில் இன்று அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் லட்சக்கணக்கான மதிப்புடைய டயர்கள் எரிந்து சேதமடைந்தது.
திருச்சி டயர் குடோனில் தீ விபத்து
Updated on
1 min read

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் தஞ்சாவூர் சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான டயர் விற்பனையகம் மற்றும் குடோன் செயல்பட்டு வருகிறது.

இந்த குடோனில் இன்று அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் லட்சக்கணக்கான மதிப்புடைய டயர்கள் எரிந்து சேதமடைந்தது.

தகவலறிந்து வந்த கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை தொடர்ந்து அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக அந்தப் பகுதியில் புகை மண்டலமாக மாறி குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com