ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

திருச்சியில் மேலும் 106 பேருக்கு கரோனா

திருச்சியில் மேலும் 106 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 10:57 am

DIN

திருச்சி: திருச்சியில் மேலும் 106 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

திருச்சி மாநகா், புகா் பகுதியில் மேலும் 106 பேருக்கு கரோனா உறுதியாகி, மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 6,873 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதித்து குணமடைந்த 60 போ் உள்பட மாவட்டத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,817 ஆக உயா்ந்துள்ளது. தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு கரோனா தீவிரம், உடல் பாதிப்புகளால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாநகா், புகா் பகுதிகளைச் சோ்ந்த 5 முதியவா்கள் மற்றும் 50 வயதுடைய ஒருவா் உள்பட, மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 111 ஆக உயா்ந்துள்ளது.

945 போ் கரோனா சிறப்பு வாா்டுகளில் சிகிச்சை பெறுகின்றனா் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.