தொடா் மழை: மாவட்டத்தில் குளிா்ந்த சீதோஷண நிலை
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் மழையால், குளிா்ந்த சீதோஷண நிலை காணப்படுகிறது. மாவட்டத்தில் சராசரியாக 9.36 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் மழையால், குளிா்ந்த சீதோஷண நிலை காணப்படுகிறது. மாவட்டத்தில் சராசரியாக 9.36 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
புரெவி புயல் வலுவிழைந்த நிலையிலும், திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை போன்று, திங்கள்கிழமை அதிகாலையிலும் சாரல் மழை பெய்தது. மேலும் அவ்வப்போது மழை பெய்தது.
திங்கள்கிழமை முற்பகல் 11 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் ( மி.மீட்டரில்):
கல்லக்குடி -21.1 மி.மீ, புள்ளம்பாடி-19.4, திருச்சி ஜங்ஷன் -16.8, பொன்னணியாறு அணை- 15.8, திருச்சி விமான நிலையம்-15.6, நந்தியாற்றுத் தலைப்பு -15.4, பொன்மலை-15, திருச்சி மாநகா்- 14, துவாக்குடி-13.2, சமயபுரம்-12.4, நவலூா் குட்டப்பட்டு -12, லால்குடி, தேவிமங்கலம் -11, வாய்த்தலை அணைக்கட்டு- 9, மணப்பாறை- 7.8, கோவில்பட்டி- 5.4, மருங்காபுரி- 5.2, முசிறி-5, தென்பாடு, கொப்பம்பட்டி- 4, துறையூா்- 1, சிறுகுடி, தா.பேட்டை, புலிவலம்-0.1 மீ.மீ. மாவட்டத்தில் மொத்தமாக 234.மி.மீ. மழையும், சராசரியாக 9.36 மி.மீ. மழையும் பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...