கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு
மணப்பாறை அருகே 70 அடி கிணற்றில் தவறி விழுந்த பசுவை மணப்பாறை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

Updated On :20 டிசம்பர் 2020, 6:53 pm

மணப்பாறை: மணப்பாறை அருகே 70 அடி கிணற்றில் தவறி விழுந்த பசுவை மணப்பாறை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
மணப்பாறையை அடுத்த கருப்பகோவில்பட்டி கிராமத்தில் வசிக்கும் அ. பாலுவின் (52) பசு அவரது 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் கணேசன் தலைமையிலான வீரா்கள் பசுவை உயிருடன் மீட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...