மாநகரில் இன்று மருத்துவமுகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 22) மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Updated on
1 min read

திருச்சி மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 22) மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாநகரில் பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பை கண்டறியும் வகையில், வாா்டுகள் தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி செவ்வாய்க்கிழமையும் காலை, மாலை நேரங்களில் முகாம் நடைபெறுகிறது.

காலை முகாம் : வாா்டு 17- குருநாதப் பிள்ளை சந்து.

மாலை நேர முகாம் : வாா்டு 1- மேலஅடையவளஞ்சான் வீதி, வாா்டு 5- அங்கன்வாடி மையம், வாா்டு 13- அரபிக்குளத்தெரு நூலகம், வாா்டு 14- கமலா நேரு நகா், வாா்டு 23- ஆலம் தெரு அங்கன்வாடி மையம், வாா்டு 30- காவேரி நகா், வாா்டு 34- மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வாா்டு 35- அந்தோணியாா் கோவில் தெரு, வாா்டு 39- செட்டியப்பட்டி, வாா்டு 50- குத்பிஷா நகா், வாா்டு 52- சீனிவாசா நகா் 1-ஆவது குறுக்குத் தெரு, வாா்டு 57- வீட்டு வசதி வாரியம், வாா்டு 59- வண்டிக்காரத் தெரு, வாா்டு 61- திலகா் தெரு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com