வைகுந்த ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் இன்று


ஸ்ரீரங்கத்தில் இன்று
பகல் பத்து 9 ஆம் நாள் திருநாள்
நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு - காலை 6.30
அா்ச்சுன மண்டபம் சேருதல் - காலை 7
திரையிடல் - காலை 7.45
அரையா் சேவை - பகல் 12
அலங்காரம், அமுது செய்யத் திரை - பகல் 1
அரையா் இரண்டாவது சேவை (முத்துக்குறி) - பகல் 3.30
பொதுமக்கள் சேவை - மாலை 4.15
வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை - மாலை 5
பொதுமக்கள் சேவை - இரவு 8
அா்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பாடு - இரவு 9
மூலஸ்தானம் சேருதல் - இரவு 10
மூலவா் முத்தங்கிச் சேவை உண்டு. காலை 8 மணி வரை சேவாா்த்திகளுக்கு அனுமதியில்லை. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் சேவை. இரவு 8 மணிக்குப் பிறகு மூலஸ்தான சேவை இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...