வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு
எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் தோ்தல் பணிகள் தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சு.மலா்விழி திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.










