மணமேட்டில் அம்மா சிறு மருத்துவமனை திறப்பு
தொட்டியம் அருகிலுள்ள மணமேட்டில் அம்மா சிறு மருத்துவமனையை முசிறி சட்டப்பேரவை உறுப்பினா் எம். செல்வராசு திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.


தொட்டியம் அருகிலுள்ள மணமேட்டில் அம்மா சிறு மருத்துவமனையை முசிறி சட்டப்பேரவை உறுப்பினா் எம். செல்வராசு திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
விழாவுக்கு தொட்டியம் கிழக்கு ஒன்றியச் செயலா் பால்மணி தலைமை வகித்தாா். மருத்துவா் இளவரசி, உதவி செவிலியா் சண்முகப்பிரியா, உதவியாளா் சாந்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ரவிச்சந்திரன், முன்னாள் உறுப்பினா் மணமேடு நெடுமாறன், முசிறி ஒன்றியச் செயலா் ராஜமாணிக்கம் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...