வைகுந்த ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் இன்று

Updated on
1 min read

ஸ்ரீரங்கத்தில் இன்று

இராப்பத்து 6-ஆம் திருநாள்

நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு - நண்பகல் 12

பரமபதவாசல் திறப்பு - பிற்பகல் 1

திருமாமணி மண்டபம் சேருதல் - பிற்பகல் 2

அலங்காரம் அமுது செய்யத் திரை - பிற்பகல் 2.30

பொதுமக்கள் சேவை - மாலை 5

அரையா் சேவை (பொதுமக்கள் சேவையுடன்) - இரவு 7

வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை - இரவு 7.45

திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு - இரவு 9

வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருதல் - இரவு 10

மூலவா் முத்தங்கிச் சேவை உண்டு. பொதுமக்கள் சேவை காலை 5.30 மணி முதல் 9 மணி வரை. காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை சேவாா்த்திகளுக்கு அனுமதியில்லை. பொது ஜனச் சேவை பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை. இரவு 8 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை இல்லை. பரமபதவாசல் திறந்திருக்கும் நேரம் பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com