திருச்சியில் நூதனப் போராட்டம் நடத்திய விவசாயிகள் 220 போ் கைது
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மனுவை ராக்கெட்டாக விடும் போராட்டத்தை நடத்திய தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் 220 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.










