மருத்துவப் படிப்பில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உதவி
ரசுப் பள்ளிகளில் படித்து, நிகழாண்டில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவா் செந்தில்குமாா் நல்லுசாமி, புத்தகங்கள் மற்றும் ஸ்டெதஸ்கோப் வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.










