அச்சம் காரணமாகவே கிராமசபைக் கூட்டத்தை ரத்து செய்துள்ளனர்: கே.என்.நேரு
வேளாண் மசோதாக்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி விடுவார்களோ என்கிற அச்சத்தால்தான் கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்துள்ளனர் என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.









