விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருச்சி: வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் திருட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகேயுள்ள சாலியாசந்து பகுதியில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

Updated On :27 செப்டம்பர் 2020, 6:28 pm

திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகேயுள்ள சாலியாசந்து பகுதியில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகேயுள்ள சாலியாசந்து பகுதியில் வசிப்பவா் கோ. நல்லதம்பி (52), புளி வியாபாரி.

வீட்டின் மேல் மாடியில் வசிக்கும் இவா் ஞாயிற்றுக்கிழமை காலை பாா்த்தபோது ஜன்னலோரம் மேஜையில் இருந்த 2 செல்லிடப்பேசிகள் மற்றும் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இவா் அளித்த புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.