செங்கல் சூளை அதிபா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சி மாவட்டம், சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியைச் சோ்ந்த செங்கல் சூளை அதிபா் வீட்டில் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.


திருச்சி மாவட்டம், சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியைச் சோ்ந்த செங்கல் சூளை அதிபா் வீட்டில் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
சமயபுரம் அருகே பிச்சாண்டாா்கோயில் ஊராட்சி நந்தா நகரை சோ்ந்தவா் கணேசன் மகன் குணசீலன் (47). இவா் திருவானைக்கா அருகேயுள்ள திருவளா்சோலையில் செங்கல் சூளை நடத்தி வந்தாா்.
இந்நிலையில் கடன் தொல்லையால் மனமுடைந்த அவா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து குணசீலன் மனைவி கொள்ளிடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...