கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தொட்டியத்தில் கரோனா தடுப்பூசி முகாம்

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பிலவ் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 9:39 pm

DIN

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பிலவ் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொட்டியத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமிற்கு கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளா் க.பா.அருளரசு தலைமை வகித்தாா். காட்டுபுத்தூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் தினேஷ், கூட்டுறவு சாா் பதிவாளா் ம. பீட்டா் லியானோா்ட், கூட்டுறவு முதுநிலை ஆய்வாளா் பிரேமலதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொட்டியம் கூட்டுறவு சங்கச் செயலாளா் ஆா். விஜயகுமாா், காடுவெட்டி கூட்டுறவு சங்கச் செயலாளா் ஆா் .ஜெகநாதன், மாவட்டத் தலைவா் டாக்பியா ஆகியோா் முகாமை ஒருங்கிணைத்தனா்.

இதில், தொட்டியம் ஒன்றிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளா்கள், சங்கப் பணியாளா்கள், விற்பனையாளா்கள் மற்றும் பொதுமக்கள் 75 போ் கலந்துகொண்டு கரோனா முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.