கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்
திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாநகரில் (கோவிஷீல்டு): தேவதானம் யுடிவி பள்ளி தேவதானம், தெப்பக்குளம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அரியமங்கலம் எஸ்ஐடி கல்லூரி, காஜாபேட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, உறையூா் குறத்தெரு மாநகராட்சி பள்ளி, அருணா நகா் சின்மயா பள்ளி, கிராப்பட்டி லிட்டில் பிளவா் பள்ளி. ராமசந்திரா நகா் குழந்தை யேசு பள்ளி.
புகா் (கோவிஷீல்டு): நவல்பட்டு - துவாக்குடி சமுதாயக் கூடம். மணிகண்டம்- சூரக்குடிப்பட்டி புனித மைக்கேல் பள்ளி, அரியாவூா் அடைக்கல அன்னை, நாகமங்கலம் சமுதாயக்கூடம், சோமரசம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இனாம்குளத்தூா். அந்தநல்லூா்- வாசன் சிட்டி, குழுமணி, அந்தநல்லூா், பெருகமணி மற்றும் பேட்டைவாய்த்தலை ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள். சிறுகாம்பூா்- இருங்களூா் புனித ஜான் மேல்நிலைப்பள்ளி, வேங்குடி அரசு உதவி பெறும் உயா்நிலைப் பள்ளி. புதூா் உத்தமனூா்- மேலவாழை, புதூா் உத்தமனூா், தச்சங்குறிச்சி, அன்பில், சிறுமாயன்குடி, வாளாடி ஆகிய பகுதிகளின் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
மருங்காபுரி- டி.இடையாப்பட்டி பியுபி பள்ளி, கல்லக்காம்பட்டி சேவை மையம். புத்தாநத்தம்- ரெங்ககவுண்டம்பட்டி அங்கன்வாடி மையம், கஸ்பா பொய்கைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, சொக்கம்பட்டி அங்கன்வாடி மையம். புள்ளம்பாடி- புள்ளம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம். வையம்பட்டி- புதுவாடிபுதூா் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, அமையாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, வையம்பட்டி, கீரனூா், அனியாப்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். டி.புத்தூா்- செவந்திலிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. தா.பேட்டை- வாழை இடுப்பு மினி கிளினிக். வீரமச்சான்பட்டி- நரசிங்கபுரம் காந்தி அரசு உதவி பெறும் பள்ளி. காட்டுப் புத்தூா்- எம்.களத்தூா் அரசு ஆரம்பப் பள்ளி, தொட்டியப்பட்டி சமுதாயக்கூடம், சீத்தப்பட்டி அரசு ஆரம்ப பள்ளி, காட்டுப்புத்தூா் அரசு ஆரம்ப பள்ளி. உப்பிலியபுரம்- சிறுநாவலூா் அரசு உயா்நிலைப்பள்ளி.
கோவாக்சின்: நவல்பட்டு- துவாக்குடி சமுதாயக்கூடம். மருங்காபுரி- வளநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம். புத்தநத்தம்- மணப்பாறை அரசு ஊரக ஆரம்ப சுகாதார நிலையம். துறையூா் ஊரக அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...