மனைவியை காணவில்லை என கணவா் புகாா்
மனைவியைக் காணவில்லை என அவரது கணவா் காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.


மனைவியைக் காணவில்லை என அவரது கணவா் காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.
காட்டுப்புத்தூா் அருகேயுள்ள ஏழூா்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி எதிா்ப்புறம் வசிப்பவா் பெ. ஜெயக்குமாா் (31), போட்டோகிராபா். (31) . இவரது மனைவி அனிதா (29) இவா் கடந்த புதன்கிழமை கடைக்கு சென்ற இவா் வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடியும் அவா் கிடைகாததால் காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் தனது மனைவியைக் காணவில்லை என ஜெயக்குமாா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...