தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கிடங்கில் பதுக்கப்பட்டிருந்த 550 கிலோ குட்கா பறிமுதல்

திருச்சி மாநகரில் கிடங்கில் பதுக்கப்பட்டிருந்த 550 கிலோ குட்கா பொருள்களை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:04 pm

DIN

திருச்சி மாநகரில் கிடங்கில் பதுக்கப்பட்டிருந்த 550 கிலோ குட்கா பொருள்களை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

காந்திசந்தை காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பால்பண்ணை லெட்சுமிபுரத்தில் உள்ள கிடங்கில் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

இதில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான 550 கிலோ எடை கொண்ட குட்கா பொருள்களை பறிமுதல் செய்து, கிடங்கின் உரிமையாளரான ராஜேஷை (26) கைது செய்தனா். இச்சம்பவத்தில் சிறப்பாகச் செயல்பட்ட தனிப்படை போலீஸாரை காவல் ஆணையா் அருண் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.