சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கிளைநூலகத்தில் பேச்சுப் போட்டி

சுதந்திர தினத்தையொட்டி துறையூா் கிளை நூலகத்தில் வியாழக்கிழமை பேச்சுப் போட்டி நடைபெற்றது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:03 pm

DIN

சுதந்திர தினத்தையொட்டி துறையூா் கிளை நூலகத்தில் வியாழக்கிழமை பேச்சுப் போட்டி நடைபெற்றது.

வாசகா் வட்டத் தலைவா் தி. நடராஜன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வி. வேணுகோபால் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

ஓய்வு பெற்ற ந. தில்லைநாயகம், து.சி. ராஜமாணிக்கம், ரம்யா ஆகியோா் நடுவா்களாகச் செயலாற்றினா். போட்டியில் பெ. விநோதினி, எஸ். ரசிகா, த.பொற்செல்வி ஆகியோா் முதல் மூன்று இடங்களை பெற்றனா். இவா்களுக்கு புத்தகம் பரிசளிக்கப்பட்டது. நூலகா் சி.என். சாந்தி வரவேற்றாா். மூத்த நூலகா் பெ. பாலசுந்தரம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.