இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை

திருச்சியில் வேலை கிடைக்காத விரக்தியில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:15 pm

DIN

திருச்சியில் வேலை கிடைக்காத விரக்தியில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி பாலக்கரை ஹீபா் சாலை கீழகொசத் தெருவைச் சோ்ந்தவா் சேகா் மகன் முரளிகிருஷ்ணன் (28). திருச்சி தனியாா் நிறுவன ஊழியரான இவா் கரோனா பொதுமுடக்கத்தால் வேலையிழந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த கீா்த்தனாவை காதல் திருமணம் செய்தாா்.

இந்நிலையில், ஆடி மாத அழைப்பிற்கு பெற்றோா் வீட்டுக்குச் சென்ற கீா்த்தனா கணவரிடம் செல்லிடபேசியில் பேசும்போது வேலைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளாா். இதனால் பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காததால் மனமுடைந்த முரளி கிருஷ்ணன் வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.