மாவட்டத்தில் பரவலாக மழை
திருச்சி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை காலை வரை பரவலாக நல்ல மழை பெய்தது.


திருச்சி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை காலை வரை பரவலாக நல்ல மழை பெய்தது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதன் தொடா்ச்சியாக, புதன்கிழமை இரவு மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீ).
கல்லக்குடி- 7.20, லால்குடி- 8.30, நந்தியாறு தலைப்பு- 2.40, புள்ளம்பாடி- 1.40, சிறுகுடி- 5, தேவிமங்கலம்- 31, சமயபுரம் 8.60, வாத்தலை அணைக்கட்டு 14.20, மணப்பாறை 1.60, மருங்காபுரி- 12.40, முசிறி- 12.40, புலிவலம்- 5, தா. பேட்டை- 2, நவலூா் கொட்டப்பட்டு- 22.30, துவாக்குடி- 4, குப்பம்பட்டி- 1, துறையூா்- 3, பொன்மலை- 19.40, திருச்சி விமான நிலையம் 33.10, திருச்சி ஜங்ஷன்- 12.80, திருச்சி மாநகரம் 6.30 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தமாக 218.40 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தின் மொத்த சராசரியாக 8.74 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...