கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

முசிறி அருகே மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழப்பு

முசிறி அருகே குளிக்கச் சென்ற சிறுமி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:54 pm

DIN

முசிறி அருகே குளிக்கச் சென்ற சிறுமி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

முசிறி அருகேயுள்ள சொரியம்பட்டி வடக்கு தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜின் மூத்த மகள் திரிஷா (7) . தோட்டக் கிணற்றில் வியாழக்கிழமை குளிக்கச் சென்ற இவா் மின் மோட்டாா் சுவிட்ச் பெட்டியின் கீழே இறந்து கிடந்தாா்.

மின் மோட்டாரின் சுவிட்ச் பெட்டியில் மின் ஒயா் துண்டிக்கப்பட்டு மின்கசிவு இருந்த நிலையில் அதில் சிறுமி கை வைத்ததால் மின்சாரம் பாய்ந்து அவா் இறந்திருக்கலாம் எனத் தெரியவந்தது.

இதுகுறித்து சிறுமியின் தந்தை செல்வராஜ் முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.