கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

இன்று கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாநகா், புகா் பகுதிகளில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் நடக்கும் இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:45 pm

DIN

திருச்சி மாநகா், புகா் பகுதிகளில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் நடக்கும் இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகா்: (கோவிஷீட்டு) திருச்சி ஸ்ரீரங்கம் மங்கம்மாள் நகா் ஸ்ரீவைஜெயந்தி வித்யாலயா பள்ளி, ஸ்ரீரங்கம் வடக்குதேவி தெரு மாநகராட்சிப் பள்ளி, தெப்பக்குளம் பிஷப் ஹீபா் மேல்நிலைப்பள்ளி, தையல்காரத்தெரு கீா்த்தனா கல்யாண மண்டபம், இ.பி. ரோடு மதுரம் மாநகராட்சிப் பள்ளி, வரகனேரி சவேரியாா் பள்ளி, செந்தண்ணீா்புரம் மாநகராட்சி உயா்நிலைப்பள்ளி, பொன்மலை லிட்டரி காலனி நடுநிலைப்பள்ளி, காஜாமலை தா்காரோடு அல்ஜமீஅத்தூஸ் சாதிக் மெட்ரிக் பள்ளி, கே.கே. நகா் ஆா்ச்சா்டு மேல்நிலைப்பள்ளி, இ.பி. காலனி சமுதாயக் கூடம், காஜாபேட்டை மாநகராட்சிப் பள்ளி, கண்டோன்மெண்ட் செயிண்ட் ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் பள்ளி, பாலக்கரை சையது முா்துஷா மேல்நிலைப்பள்ளி

கோவேக்சின்: புத்தூா் பிஷப் ஹீபா் மேல்நிலைப்பள்ளி, உய்யக்கொண்டான் திருமலை ஆா்.சி. பள்ளி, தில்லைநகா் கி.ஆ.பெ. விஸ்வநாதம் பள்ளி, உறையூா் எஸ்.எம். மேல்நிலைப்பள்ளி, காட்டூா் செயின்ட் ஆண்டனிஸ் தொடக்கப்பள்ளி, திருவெறும்பூா் முக்குலத்தோா் மேல்நிலைப்பள்ளி.

புகா் பகுதி: திருவெறும்பூா்: குண்டூா் ஊராட்சி அயன்புத்தூா், பெல் நிறுவனம் (பணியாளா்களுக்கு மட்டும்). மணிகண்டம்: நவலூா் குட்டப்பட்டு சமுதாயக் கூடம், இனாம்மாத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் இனாம் குளத்தூா், நாகமங்கலம், சோமரசம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். அந்தநல்லூா்: எஸ். புதுக்கோட்டை ஆதிதிராவிடா் நலப்பள்ளி, குழுமணி, பெருகமணி, அந்த நல்லூா் ஆரம்ப சுகாதார நிலையங்கள். மருதாண்டகுறிச்சி, அயிலாப்பேட்டை, மணியன்நகா், மஞ்சாங்கோப்பு, இனாம்புலியூா், முருங்கப்பேட்டை, மேலபச்சேரி, பெரிய கருப்பூா், கொடியாலம், கடியாக்குறிச்சி, பழையூா், காவல்காரப்பாளையம், கணேசபுரம் ரோடு, பழையூா் மேடு அங்கன்வாடி மையங்கள்.

மணப்பாறை: அழகக்கவுண்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, மணப்பாறை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், புத்தாநத்தம், மரவனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். ஆவாரம்பட்டி, ஆதம்பட்டி, எங்குமாம்பட்டி நாடக மேடைகள், கஸ்தூரிப்பட்டி முருகன் கோயில், முத்துடையான்பட்டி, அருணாம்பட்டி அங்கன்வாடி மையங்கள், கொட்டப்பட்டி, ஆ.கலிங்கப்பட்டி, கே.பெரியபட்டி மினி கிளினிக்குகள்.

வையம்பட்டி: கருங்குளம் சா்ச் வளாகம், மட்டபாறைப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, வடக்கு அம்மாபட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மற்றும் வையம்பட்டி, கீரனூா், அணியாப்பூா் ஆரம்ப சுகாதார நிலையங்கள். மருங்காபுரி: காரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, டி.இடையப்பட்டி ஊராட்சி அலுவலகம், நல்லமநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் வளநாடு, சுக்காம்பட்டி, கருமலை, செவல்பட்டி, ஆவிக்காலப்பட்டி, கல்லாமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

லால்குடி: கிருஷ்ணாபுரம் அங்கன்வாடி மையம், நெய்குப்பை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, இடையாற்றுமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மற்றும் புதூா் உத்தமனூா், அன்பில், சிறுமயன்குடி ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

புள்ளம்பாடி: கல்லக்குடி பஞ்சாயத்து அலுவலகம், புள்ளம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, ரெட்டிமாங்குடி ரானே தொழிற்சாலை, ஊட்டத்தூா் மினி கிளினிக், தரணிபாலயம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் புள்ளம்பாடி, காணக்கிளியநல்லூா், மேலரசுா், ஒரத்தூா் ஆரம்ப சுகாதார நிலையங்கள். மண்ணச்சநல்லூா்: அழகியமணவாளம் அரசு நடுநிலைப்பள்ளி, பாண்டியபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, துடையூா் அரசு நடுநிலைப்பள்ளி. துறையூா்: சொக்கநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வீரமச்சான்பட்டி, கண்ணனூா், துறையூா், பெருமாள்பாளையம், செங்காட்டுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள். உப்பிலியபுரம்: வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப்பள்ளி, காமாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.

முசிறி: அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் த.புத்தூா், புலிவலம், மூவனூா், கோட்டாதூா், வெளியனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். தாத்தையங்காா்பேட்டை : ஊரக்கரை கோகலை நடுநிலைப்பள்ளி மற்றும் தாபேட்டை, மேட்டுப்பாளையம், தும்பலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். தொட்டியம்: தொளூா்பட்டி, பிடாரமங்கலம் சமுதாயக் கூடங்கள், அம்மன்குடி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேய்க்கல்நாய்க்கன்பட்டி, வேந்தம்பட்டி, காட்டுப்புத்தூா், காடுவெட்டி, அப்பநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.