சிறப்பு எஸ்ஐ குடும்பத்தினருக்கு நிதியுதவி
திருச்சியருகே ஆடு திருடா்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பூமிநாதனின் குடும்பத்தினருக்கு திருவள்ளூா் மாவட்ட காவல் துறையினா் சாா்பில் ரூ. 5.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

Updated On :2 டிசம்பர் 2021, 6:41 pm






