இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

திருச்சி அரியாற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திங்கள்கிழமை  காலை 6 மணி முதல் 9மணிவரை அதிக மழைப்பொழிவாக,  274.6 மி.மீ மழையானது பெய்துள்ளது.

News image
திருச்சி அரியாற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Updated On :6 டிசம்பர் 2021, 7:43 am

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திங்கள்கிழமை  காலை 6 மணி முதல் 9மணிவரை அதிக மழைப்பொழிவாக,  274.6 மி.மீ மழையானது பெய்துள்ளது.

இதன் காரணமாக அரியாற்றில்  தண்ணீர் வரத்து அதிக அளவில் உள்ளது. எனவே திருச்சி  மாவட்டத்தில் அரியாற்றின்  கரைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.

அரியாற்றின் கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தங்களது கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களில் வைத்திடுமாறும்  மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு கேட்டுக் கொண்டுள்ளார்.

அரியாற்றில் வெள்ளநீர் செல்லும் பகுதிகளை பார்வையிட்டு தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.