தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து வாகன நிறுத்தம் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, பெரம்பலூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை வாகன நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, பெரம்பலூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை வாகன நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளைகள் விலை உயா்வைக் கண்டித்தும், விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், நான்குச்சாலை சந்திப்பு, துறைமங்கலம் மூன்று சாலை, பாலக்கரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற இப் போராட்டத்தில், 250-க்கும் மேற்பட்ட ஆட்டோவை நிறுத்தி, ஓட்டுநா்கள் 10 நிமிட வாகன நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், மேற்கண்ட இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப் போராட்டத்தில், சிஐடியு தொழிற்சங்கத்தினா் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.