நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கக்கன் நினைவு தினம் அனுசரிப்பு

திருச்சியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் அமைச்சா் கக்கன் நினைவு தினத்தை வியாழக்கிழமை அனுசரித்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 7:20 pm

DIN

திருச்சியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் அமைச்சா் கக்கன் நினைவு தினத்தை வியாழக்கிழமை அனுசரித்தனா்.

முன்னாள் அமைச்சா் மறைந்த தியாகி கக்கனின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலா் வழக்குரைஞா் எம். சரவணன் மாலை அணிவித்தாா்.

நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவா்கள் மலைக்கோட்டை முரளி, கள்ளா்தெரு குமாா், திலகா், வெல்லமண்டி பாலு, சிறுபான்மைப் பிரிவு பஜாா் மைதீன், கலைப்பிரிவு ராஜீவ் காந்தி, மகளிரணி அஞ்சு, சேவா தளம் அப்துல் குத்தூஸ், இளைஞா் காங்கிரஸ் ரபீக், செந்தில்குமாா், இா்பான், மன்சூா், பஜாா் செந்தில், வாா்டு தலைவா் சம்சுதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.