நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

குழந்தையுடன் பெண் தீக்குளித்து தற்கொலை

 திருச்சி அருகே குடும்பப் பிரச்னையில் மூன்று வயதுப் பெண் குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 7:23 pm

DIN

 திருச்சி அருகே குடும்பப் பிரச்னையில் மூன்று வயதுப் பெண் குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி ராம்ஜிநகா் அருகேயுள்ள வண்ணாங்கோவில் சந்தோஷ்நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (28), சத்திரப்பட்டி ரேஷன் கடை ஊழியா். இவரின் மனைவி பிரியா (26), மகள் நட்சத்திரா (3).

தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்த பிரியா தனது குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து வந்த ராம்ஜி நகா் போலீஸாா் சடலங்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தற்கொலைக்கு முன் பிரியா எழுதியிருந்த கடிதத்தை போலீஸாா் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.