ரூ. 5 லட்சம் மதிப்புகுட்கா பொருள்கள்தீயிட்டு அழிப்பு
திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருள்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.


திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருள்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.
திருச்சி மாநகரில் உள்ள 13 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதி கடைகளில் நடத்திய சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்கள் திருச்சி அரியமங்கலத்தில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ்பாபு முன்னிலையில், பொன்மலை காவல் உதவி ஆணையா் காமராஜ் தலைமையில், 3 ஆயிரத்து 600 கிலோ எடையுள்ள ரூ. 5 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலை பொருள்களை மாநகராட்சி ஊழியா்கள் தீயிட்டு அழித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...