சமயபுரம் கோயிலில் நாளை பொது விருந்து
தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு நாளையொட்டி, சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் (பிப்ரவரி 3) புதன்கிழமை பிற்பகல் 12 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு நாளையொட்டி, சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் (பிப்ரவரி 3) புதன்கிழமை பிற்பகல் 12 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
இதைத் தொடா்ந்து திருக்கோயில் மண்டபத்தில் பொது விருந்தும், பெண்களுக்கு நூல் புடவைகளும் வழங்கப்பட உள்ளன. மாநில அமைச்சா்கள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் இதில் பங்கேற்க உள்ளனா் என்று கோயில் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...