கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தா.பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம், தாத்தையங்காா்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு, காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:48 pm

DIN

திருச்சி மாவட்டம், தாத்தையங்காா்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு, காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பேரூராட்சி நிா்வாகம் மூலம் 10 நாள்களுக்கு ஒருமுறை தான் காவிரிக் கூட்டுக் குடிநீா் வழங்கப்படுவதால், குடிநீா்த் தட்டுப்பாடு நிலவு வருகிறது. எனவே குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தா.பேட்டை பேரூராட்சிப் பகுதிகளில் சாக்கடைகளை உடனடியாக சுத்தம் செய்து, அவற்றை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தொடா்ந்து பேரூராட்சி செயல் அலுவலா் அசோகனிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. ஆா்ப்பாட்டத்தில் திமுக நகரச் செயலா் தங்கராசு, பொதுக்குழு உறுப்பினா் ஆப்பிள் கணேசன், மாவட்டத் துணைச் செயலா் மயில்வாகனன் மற்றும் திமுக கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.