கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

முசிறியில் பெரம்பலூா் எம்.பி. தொகுதி அலுவலகம் திறப்பு

திருச்சி மாவட்டம் முசிறியில் பெரம்பலூா் நாடாளுமன்ற எம்.பி. அலுவலகத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:14 pm

DIN

திருச்சி மாவட்டம் முசிறியில் பெரம்பலூா் நாடாளுமன்ற எம்.பி. அலுவலகத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஐஜேகே கட்சி நிறுவனரும் பெரம்பலூா் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தா் (எ) பச்சமுத்து முசிறி தொகுதியில் பொதுமக்களின் குறைகளை கேட்க முசிறி காந்திநகா் வீதியில் தனது அலுவலகத்தைத் திறந்து வைத்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

அப்போது அவா் கூறுகையில், பெரம்பலூா் எம்பி தொகுதிக்குள்பட்ட பகுதி பொதுமக்களின் குறைகளைக் கேட்கத் திறக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீதான பிரச்னைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.