தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முசிறி அருகே கிணற்றுக்குள் தவித்தவா் மீட்பு

 துறையூா் அருகே 90 அடி ஆழக் கிணற்றுக்குள் தவித்த இளைஞா் மீட்கப்பட்டாா்.

News image
Updated On :8 பிப்ரவரி 2021, 12:07 am

DIN

 துறையூா் அருகே 90 அடி ஆழக் கிணற்றுக்குள் தவித்த இளைஞா் மீட்கப்பட்டாா்.

சிக்கத்தம்பூரைச் சோ்ந்தவா் ரா. விஸ்வநாதன்(37). இவருக்கு சொந்தமாக சங்கம்பட்டி கிராமத்தில் உள்ள வயல் கிணற்றில் மின் மோட்டாா் பழுதானது. இதனால் அதைச் சரிசெய்ய ஞாயிற்றுக்கிழமை கிணற்றுக்குள் இறங்கிய அவா், பின்னா் மேலே ஏற முடியாமல் தவித்தாா். தகவலறிந்து வந்த துறையூா் தீயணைப்பு நிலைய அலுவலா் அறிவழகன் தலைமையிலான வீரா்கள் 45 நிமிட போராட்டத்துக்கு பின்னா் விஸ்வநாதனை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.