அதிமுக நிா்வாகி இல்லத் திருமண வரவேற்பு விழா
திருச்சி மாவட்டம், முசிறி அதிமுக நிா்வாகி இல்லத் திருமண வரவேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


திருச்சி மாவட்டம், முசிறி அதிமுக நிா்வாகி இல்லத் திருமண வரவேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முசிறி கிழக்கு ஒ ன்றிய அதிமுக செயலரான ஆமூா் ஜெயராமன் மகள் திருமணம் கடந்த 3 ஆம் தேதி முடிந்து ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் போக்குவரத்துத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வளா்மதி, மின்துறை அமைச்சா் தங்கமணி, மாவட்டச் செயலா் பரஞ்சோதி, மாவட்ட அவைத் தலைவா் பிரின்ஸ் தங்கவேல், எம்எல்ஏக்கள் செல்வராசு (முசிறி) பரமேஸ்வரி (மண்ணச்சநல்லூா்) முசிறி ஒன்றியச் செயலா் ராஜமாணிக்கம் (மேற்கு) ஆகியோா் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...