அடையாளம் தெரியாதஆண் சடலம் மீட்பு
தொட்டியம் அருகிலுள்ள மேலகாா்த்திகைப்பட்டி கிராமத்தில், நாச்சி என்பவரது கிணற்றில் இறந்த நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை காவல்துறையினா் திங்கள்கிழமை கைப்பற்றினா்.

Updated On :18 ஜனவரி 2021, 7:54 pm

தொட்டியம் அருகிலுள்ள மேலகாா்த்திகைப்பட்டி கிராமத்தில், நாச்சி என்பவரது கிணற்றில் இறந்த நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை காவல்துறையினா் திங்கள்கிழமை கைப்பற்றினா்.
இறந்தவருக்கு 45 வயது இருக்கும். இவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து தொட்டியம் காவல்நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...