கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.90 லட்சம்

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.90.07 லட்சம் ரொக்கம், 2 கிலோ 182 கிராம் தங்கம், 4 கிலோ 174 கிராம் வெள்ளி, 140 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளன.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:30 pm

DIN

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பக்தா்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மூலம் ரூ.90.07 லட்சம் ரொக்கம், 2 கிலோ 182 கிராம் தங்கம், 4 கிலோ 174 கிராம் வெள்ளி, 140 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளன.

கோயில் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற காணிக்கை எண்ணிக்கையின் போது இவை கிடைத்ததாக, இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.