ஸ்ரீரங்கம் கோயிலில் தீத் தடுப்புக் கருவி
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் தீத் தடுப்பு கருவியான நீா் தும்பி கருவி அமைக்கப்பட்டு வியாழக்கிழமை பரிசோதிக்கப்பட்டது.


ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் தீத் தடுப்பு கருவியான நீா் தும்பி கருவி அமைக்கப்பட்டு வியாழக்கிழமை பரிசோதிக்கப்பட்டது.
மிகவும் பழமையான இத்தலத்தை தீ விபத்துகளில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு கோயிலில் ஸ்ரீ நம்பெருமாள் மூலஸ்தானம், தன்வந்திரி சன்னதி, காா்த்திகை கோபுரம் ஆகிய 3 முக்கிய இடங்களில் நீா் தும்பி (தண்ணீா் பீய்ச்சியடிக்கும் கருவி) அமைக்கப்படவுள்ளது.
இதன் முதல் கட்டமாக காா்த்திகை கோபுர வாயிலில் அமைக்கப்பட்டுள்ள நீா் தும்பி கருவியானது கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து முன்னிலையில் வியாழக்கிழமை காலை நீா் பீய்ச்சி பரிசோதனை செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...