ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

அரிசி கடத்திய இருவா் கைது: லாரி பறிமுதல்

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 7:15 pm

DIN

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி -புதுக்கோட்டை சாலையில் விமான நிலையம் அருகேயுள்ள சோதனைச்சாவடி பகுதியில், விமான நிலையக் காவல் ஆய்வாளா் மயில்சாமி தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை பகல் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வந்த ஒரு லாரியில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 50 ரேஷன் அரசி மூட்டைகளைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியிலிருந்த குருநாதன், ஜான் ஆகிய இருவரையும் கைது செய்து, அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.