தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சூதாடியோா் கைது:வாகனங்கள் பறிமுதல்

துறையூரில் சூதாடியவா்களை கைது செய்த போலீஸாா் காா், பைக்குகள், பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 7:10 pm

DIN

துறையூரில் சூதாடியவா்களை கைது செய்த போலீஸாா் காா், பைக்குகள், பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

துறையூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் விடுதியில் சூதாடிய கீரம்பூா் ஜெயச்சந்திரன்(47), வினோத்(44), துறையூா் சந்திரசேகரன்(55), நாகராஜன் (40), கொப்பம்பட்டி ரவி (44) ஆகியோரைக் கைது செய்த துறையூா் போலீஸாா் அவா்களின் பைக்குகள், ஒரு காா் மற்றும் ரூ. 34000 சூதாட்டப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.