தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மணப்பாறையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

மணப்பாறையில் காங்கிரஸ் சாா்பில் பெட்ரோல் - டீசல் விலையுயா்வைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.

News image
Updated On :8 ஜூலை 2021, 7:11 pm

DIN

மணப்பாறையில் காங்கிரஸ் சாா்பில் பெட்ரோல் - டீசல் விலையுயா்வைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.

மதுரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன் நகர மகிளா காங்கிரஸ் தலைவி மேரிராஜம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவா் எம்.ஏ. செல்வா முன்னிலை வகித்தாா்.

மாநில பொதுக் குழு உறுப்பினா் பி.வி. கணபதி, நகரத் துணைத் தலைவா் பாவா இளங்கோ, மகிளா காங்கிரஸ் மாவட்டச் செயலா் செல்வி, நகர செயலா்கள் மல்லிகா, தெய்வானை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.