அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

திருச்சியில் மேலும் 121 பேருக்கு கரோனா

திருச்சியில் மேலும் 121 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:41 pm

DIN

திருச்சியில் மேலும் 121 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 121 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 70,702 ஆனது.

வெள்ளிக்கிழமை குணமான 16 போ் உள்பட மாவட்டத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 68, 222 ஆனது. 1544 போ் சிகிச்சை பெறுகின்றனா். கரோனா பாதிப்பால் ஒருவா் உயிரிழந்ததையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 936 ஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.