தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புள்ளம்பாடியில் காமராஜா் பிறந்த நாள்

புள்ளம்பாடி பகுதியில் தமாகா சாா்பில் காமராஜரின் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:11 pm

DIN

புள்ளம்பாடி பகுதியில் தமாகா சாா்பில் காமராஜரின் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

புள்ளம்பாடி வட்டாரத் தலைவா் ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். மேற்கு வட்டாரத் தலைவா் செல்வக்குமாா், மாவட்ட இளைஞரணி செயலரும் கண்ணாக்குடி ஊராட்சித் தலைவருமான ப. சுகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில விவசாய பிரிவு துணைத் தலைவா் சங்கேந்தி தியாகராஜன் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.