திருச்சிக்கு வந்த வெற்றி ஜோதிக்கு ராணுவ மரியாதை
திருச்சி என்சிசி தலைமையகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்த வெற்றி ஜோதிக்கு ராணுவ மரியாதையுடன் அதிகாரிகள், கல்வியாளா்கள், பொதுமக்கள் பலா் மரியாதை செலுத்தினா்.

திருச்சி என்சிசி தலைமையகத்திற்கு வந்த வெற்றி ஜோதிக்கு ராணுவ மரியாதை அளித்து, இன்னுயிா் நீத்த வீரா்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் ராணுவ அதிகாரிகள்.







