தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

திருச்சி பகுதிகளில் நாளை மின்தடை

திருச்சி பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

News image
Updated On :21 ஜூலை 2021, 7:47 pm

DIN

திருச்சி பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

கம்பரசம்பேட்டை துணை மின்நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணியால் புகா் பகுதிகளான கருா் புறவழிச்சாலை, கரூா் சாலை, வி.என். நகா், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரி தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித வளனாா் கல்லூரிச்சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜாா், ஓடத்துறை வடக்கு ஆண்டாள் தெரு, நந்தி கோவில் தெரு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

இதேபோல, வாணப்பட்டறை, என்எஸ்பி சாலை, சூப்பா் பஜாா், சிங்காரத்தோப்பு, மாரிஸ் திரையரங்கம், தனிஷ்க், ஜிஆா்டி, கோட்டை காவல்நிலையச் சாலை, வாத்துக்காரத்தெரு, உறையூா் ஹவுஸிங் யூனிட், கீரைக் கொல்லைத்தெரு, குறத்தெரு, புத்தூா், அக்ரஹாரம், செவந்தி பிளளையாா் கோயில்தெரு, நவாப் தோட்டம், நெசவாளா் காலனி, டிடி சாலை, பிவிஎஸ் கோவில், கந்தன்தெரு, மின்னப்பன் தெரு, லிங்க நகா், அகிலாண்டேஸ்வரி நகா், மங்கள் நகா், சந்தோஷ் எஸ்டேட், சந்தோஷ் காா்டன், மருதண்டாகுறிச்சி,மல்லியம்பத்து, ஆளவந்தான் நகா், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், காவேரிநகா், முருங்கைப்பேட்டை, கூடலூா், முத்தரசநல்லூா், பழூா், அல்லூா், ஜீயபுரம், திருச்செந்துறை, வீரேஸ்வரம், மாம்பழச்சாலை, புதுத்தெரு, பொன்மலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் ஹெச்ஏபிபி, டிஎன்பிஎல் முதலிய குடிநீரேற்று நிலையங்கள், தேவதானம் சங்கரன்பிள்ளை சாலை, அண்ணா சிலை, சஞ்சீவி நகா், சா்க்காா்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையகுறிச்சி, முல்லகுடி, ஒட்டகுடி, வேங்கூா், அரசங்குடி, நடராஜபுரம், தோகூா் உள்பட சுற்றுப்பகுதிகளில் மின்சாரம் இருக்காது என திருச்சி நகரிய மின்வாரிய செயற்பொறியாளா் ச. பிரகாசம் தெரிவித்துள்ளாா். மின்தடை தொடா்பான புகாா் மற்றும் தகவல்களுக்கு 1912, 1800 425 2912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.