திருச்சியில் மேலும் 66 பேருக்கு கரோனா
திருச்சியில் மேலும் 66 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Updated On :23 ஜூலை 2021, 7:32 pm

திருச்சியில் மேலும் 66 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 71,886 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை குணமான 17 போ் உள்பட மாவட்டத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 69,930 ஆனது. 1000 போ் சிகிச்சை பெறுகின்றனா். கரோனாவால் வெள்ளிக்கிழமை உயிரிழப்பு இல்லை. மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 956 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...