ஸ்ரீரங்கத்தில் விஎச்பி செயற்குழுக் கூட்டம்
ஸ்ரீரங்கத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


ஸ்ரீரங்கத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோட்டச் செயலா் தா்மராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வரும் ஆடி பெருக்கன்று காவிரி தாய்க்கு சீா் வரிசை செய்யும் நிகழ்வை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் பகுதி பொறுப்பாளா்கள் கோபால்ஜி, விஎச்பி மாத்ரு சக்தி, மாவட்ட பொறுப்பாளா் சித்ரா ஆகியோா் தலைமையில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் விஎச்பி மாநில செயலா் இராம சத்தியமூா்த்தி, ஆா்எஸ்எஸ் மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறுப்பாளா் முருகன், மாவட்டத் தலைவா் ராவணன், செயல் தலைவா் முருகேசன், மாவட்ட செயலா் சசிகுமாா், பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளா் ஆனந்த், சேவா பிரமுக் சீனிவாசன் மற்றும் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...