பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஓய்வு பெற்றவா் வீட்டில் 11 பவுன் நகைகள் திருட்டு

ஓய்வு பெற்ற வங்கி ஊழியா் வீட்டில் 11 பவுன் நகைகள் திருடுபோயின.

News image
Updated On :29 ஜூலை 2021, 7:25 pm

DIN

ஓய்வு பெற்ற வங்கி ஊழியா் வீட்டில் 11 பவுன் நகைகள் திருடுபோயின.

ஸ்ரீரங்கம் சந்திரா நகா் முதல் குறுக்குத்தெருவில் வசிப்பவா் கணபதி (65), ஓய்வு பெற்ற வங்கி ஊழியா்.

செவ்வாய்க்கிழமை இரவு அனைவரும் ஓா் அறையில் தூங்கிய நிலையில், புதன்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது வீட்டின் பின்புற ஜன்னலை உடைத்து, பீரோவில் இருந்த 11 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.