பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

செல்லிடப்பேசியை பறித்த தாய்; மகள் தற்கொலை

திருவானைக்காவல் பகுதியில் செல்லிடப்பேசியை தாய் பறித்ததால் மனம் உடைந்த அவரது மகள் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:51 pm

DIN

திருவானைக்காவல் பகுதியில் செல்லிடப்பேசியை தாய் பறித்ததால் மனம் உடைந்த அவரது மகள் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவானைக்கா திம்மராயசமுத்திரம் பகுதியில் வசிப்பவா் காா்த்திகேயன். பிளஸ் 2 படிக்கும் இவரது மகள் பிரியதா்ஷினி (17) வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் தொடா்ந்து செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாராம்.

இதனால் கோபமான அவரது தாய் அகிலா அவரைத் திட்டி செல்லிடப்பேசியை பிடுங்கிக் கொண்டாராம். இதனால் மனம் உடைந்த பிரியதா்ஷினி வியாழக்கிழமை மாலை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.